No wastage. No making charges.சேதாரம் இல்லை. செய்கூலி இல்லை.
Save daily or monthly for 15 months, then buy gold or silver with no wastage and no making charges, and free gifts.15 மாதங்கள் தினமும் அல்லது மாதந்தோறும் சேமித்து, சேதாரம், செய்கூலி இன்றித் தங்கம் அல்லது வெள்ளி வாங்குங்கள்; இலவசப் பரிசுகளுடன்.

Daily or monthlyதினசரி அல்லது மாதாந்திரம்
| Dailyதினசரி | Monthlyமாதம் | 15 months15 மாதங்கள் |
|---|---|---|
| ₹1,000 | ₹30,000 | ₹4,50,000 |
| ₹500 | ₹15,000 | ₹2,25,000 |
| ₹300 | ₹9,000 | ₹1,35,000 |
| ₹200 | ₹6,000 | ₹90,000 |
| ₹100 | ₹3,000 | ₹45,000 |
| ₹50 | ₹1,500 | ₹22,500 |
What will I save?நான் எவ்வளவு சேமிப்பேன்?
Simple, and in personஎளிது, நேரில்
- Talk to usபேசுங்கள்Call, WhatsApp or visit. We explain the plans and enrol you in person.அழையுங்கள், வாட்ஸ்அப் செய்யுங்கள் அல்லது வாருங்கள். நேரில் விளக்கிச் சேர்ப்போம்.
- Pay your wayஉங்கள் வழியில்We collect from your home, or pay by GPay, PhonePe, Paytm or net banking.வீட்டுக்கே வந்து வசூலிப்போம், அல்லது GPay, PhonePe, Paytm, நெட் பேங்கிங்.
- Complete 15 months15 மாதங்கள்Save daily or monthly for the full term.முழுக் காலமும் சேமியுங்கள்.
- Buy, with giftsவாங்குங்கள், பரிசுடன்Gold or silver, with no wastage and no making charges.சேதாரம், செய்கூலி இன்றித் தங்கம் அல்லது வெள்ளி.
We enrol members in person only, so we can explain every term clearly. There is no online sign-up.ஒவ்வொரு விதிமுறையையும் தெளிவாக விளக்க நேரில் மட்டுமே சேர்க்கிறோம். ஆன்லைன் பதிவு இல்லை.
Common questionsபொதுவான கேள்விகள்
Can I buy silver instead of gold?தங்கத்துக்குப் பதில் வெள்ளி?
Yes. At the end of 15 months you can buy gold or silver.ஆம். 15 மாத முடிவில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கலாம்.
Do I have to come to the shop to pay?செலுத்தக் கடைக்கு வர வேண்டுமா?
No. We can collect from your home, or you can pay by GPay, PhonePe, Paytm or net banking.இல்லை. வீட்டுக்கே வந்து வசூலிப்போம், அல்லது GPay, PhonePe, Paytm, நெட் பேங்கிங்.
What if I miss a payment?தவணை தவறினால்?
Please call us and we’ll explain how it affects your plan.எங்களை அழையுங்கள்; திட்டத்தை எப்படிப் பாதிக்கும் என விளக்குவோம்.
