Today's gold & silver rate:ask us on WhatsApp
Anna Nagar West, Chennai · Open daily 9:30 am – 9:30 pmஅண்ணா நகர் மேற்கு, சென்னை · தினமும் காலை 9:30 – இரவு 9:30
AKS Jewellery, since 1999
Thirumana poruthamதிருமணப் பொருத்தம்

Ten poruthams, in a minuteபத்துப் பொருத்தங்கள், ஒரு நிமிடத்தில்

Enter the bride’s and groom’s birth stars, or their birth dates and times. Free, private, and in your browser.மணமகள், மணமகனின் நட்சத்திரங்கள் அல்லது பிறந்த தேதி, நேரங்களை உள்ளிடுங்கள். இலவசம், தனிப்பட்டது, உங்கள் உலாவியிலேயே.

Brideமணமகள்
Groomமணமகன்
The tenபத்துப் பொருத்தங்கள்

What each porutham meansஒவ்வொரு பொருத்தத்தின் பொருள்

  • Dinaதினம்Day-to-day harmony and healthஅன்றாட இணக்கம், ஆரோக்கியம்
  • Ganaகணம்Temperamentகுணம்
  • Mahendraமகேந்திரம்Prosperity and childrenசெல்வம், சந்ததி
  • Stree Deerghamஸ்திரீ தீர்க்கம்A long, happy life for the brideமணமகளின் நீடித்த நலம்
  • YoniயோனிPhysical compatibilityஉடல் இணக்கம்
  • RasiராசிGrowth of the familyகுடும்ப வளர்ச்சி
  • Rasi Adhipathiராசி அதிபதிFriendship of the Rasi lordsராசி அதிபதிகளின் நட்பு
  • Vasyaவசியம்Mutual attractionபரஸ்பர ஈர்ப்பு
  • Rajjuரஜ்ஜுStrength of the mangalyam; the most importantமாங்கல்ய பலம்; மிக முக்கியம்
  • VedhaவேதைFreedom from obstaclesதடைகள் இல்லாமை
Good to knowதெரிந்துகொள்ள

Before you decideமுடிவெடுக்கும் முன்

Is star matching enough?நட்சத்திரப் பொருத்தம் போதுமா?

It is the first step. Families also check both full horoscopes for Sevvai dosham, dasa periods and the 7th house. Our astrologer does this free in the shop.இது முதல் படி. இரு முழு ஜாதகங்களிலும் செவ்வாய் தோஷம், தசை, 7ஆம் வீட்டையும் பார்க்க வேண்டும். கடையில் ஜோதிடர் இலவசமாகச் செய்வார்.

What if Rajju doesn’t match?ரஜ்ஜு பொருந்தவில்லை என்றால்?

Rajju is taken seriously, but it is not the only factor. Astrologers look for exceptions in the full charts and suggest remedies. Please don’t decide on this tool alone.ரஜ்ஜு முக்கியமானது, ஆனால் அது ஒன்று மட்டுமல்ல. முழு ஜாதகத்தில் விதிவிலக்குகளைப் பார்த்துப் பரிகாரம் சொல்வார்கள். இந்தக் கருவியை மட்டும் வைத்து முடிவெடுக்காதீர்கள்.

How is the star worked out?நட்சத்திரம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

We calculate the Moon’s position at the time of birth using the Lahiri ayanamsa of Tamil panchangams. If it was near the edge of a star, we’ll ask you to confirm with our astrologer.தமிழ்ப் பஞ்சாங்கங்களின் லகிரி அயனாம்சத்தைக் கொண்டு பிறந்த நேர சந்திர நிலையைக் கணக்கிடுகிறோம். நட்சத்திர எல்லைக்கு அருகில் இருந்தால் ஜோதிடரிடம் உறுதி செய்யச் சொல்வோம்.