Best market quality, fairer chargesசிறந்த தரம், நியாயமான கட்டணம்
BIS hallmarked gold with HUID and hallmarked silver, with wastage and making charges well below the big chains.HUID உடன் BIS ஹால்மார்க் தங்கம், ஹால்மார்க் வெள்ளி; பெரிய நிறுவனங்களை விடக் குறைவான சேதாரம், செய்கூலி.

Gold jewelleryதங்க நகைகள்
- Necklacesநெக்லஸ்See designsடிசைன்கள் →
- Bridal setsதிருமண செட்See designsடிசைன்கள் →
- Chains & thali chainsசெயின், தாலிச் செயின்See designsடிசைன்கள் →
- Bangles & kadasவளையல், காப்புSee designsடிசைன்கள் →
- Earrings & jhumkasகம்மல், ஜிமிக்கிSee designsடிசைன்கள் →
- Gemstone ringsரத்தின மோதிரங்கள்See designsடிசைன்கள் →
- Kids’ jewelleryகுழந்தை நகைகள்See designsடிசைன்கள் →
- Gold coinsதங்க நாணயங்கள்See designsடிசைன்கள் →
Silver & ornamentsவெள்ளி, அணிகலன்கள்
Hallmarked, and easy to checkஹால்மார்க், எளிதில் சரிபார்க்கலாம்
Every gold ornament carries the BIS mark, its purity and a unique 6-digit HUID. Enter the HUID in the government’s free BIS CARE app to see its details.ஒவ்வொரு தங்க நகையிலும் BIS முத்திரை, தூய்மை, தனித்துவமான 6 இலக்க HUID உள்ளது. அரசின் இலவச BIS CARE செயலியில் HUID-ஐ உள்ளிட்டு விவரம் பாருங்கள்.
Why our charges are lowerஎங்கள் கட்டணம் ஏன் குறைவு
We are a family shop, not a chain: no celebrity adverts, no mall rents. That saving goes into lower wastage and making charges on every piece.நாங்கள் குடும்பக் கடை: பிரபல விளம்பரமில்லை, மால் வாடகையில்லை. அந்தச் சேமிப்பு ஒவ்வொரு நகையிலும் குறைந்த சேதாரம், செய்கூலியாக உங்களுக்கே.
- Today’s Chennai board rate, shown openlyஇன்றைய சென்னை விலை வெளிப்படையாக
- Weight, wastage and making itemisedஎடை, சேதாரம், செய்கூலி தனித்தனியாக
- Silver hallmarked for purityதூய்மைக்காக ஹால்மார்க் வெள்ளி
- Old gold exchange at a fair rateநியாயமான விலையில் பழைய தங்க மாற்று
- Custom pieces and gemstone settingsதனிப்பயன் நகைகள், ரத்தினப் பதிப்பு
Ask for designs and pricesடிசைன், விலை கேளுங்கள்
Tell us what you’re looking for and we’ll reply on WhatsApp with photos.நீங்கள் தேடுவதைச் சொல்லுங்கள்; புகைப்படங்களுடன் வாட்ஸ்அப்பில் பதில் தருவோம்.
