Today's gold & silver rate:ask us on WhatsApp
Anna Nagar West, Chennai · Open daily 9:30 am – 9:30 pmஅண்ணா நகர் மேற்கு, சென்னை · தினமும் காலை 9:30 – இரவு 9:30
AKS Jewellery, since 1999
Gemstonesரத்தினங்கள்

Original stones, honestly pricedஅசல் கற்கள், நேர்மையான விலை

Nine Navaratna and fifteen semi-precious stones: their planet, Rasi, origin and the traditional way to wear them.ஒன்பது நவரத்தினங்களும் பதினைந்து அரை மணிகளும்: கிரகம், ராசி, பிறப்பிடம், பாரம்பரிய அணியும் முறை.

Gemstone finderரத்தினத் தேடல்

Find the right stone for youஉங்களுக்கு ஏற்ற கல்

Search by Rasi or star, or let us work out both from your birth details. Then narrow by size, budget and origin.ராசி, நட்சத்திரம் மூலம் தேடுங்கள், அல்லது பிறந்த விவரத்திலிருந்து இரண்டையும் கணக்கிடுவோம். பின் அளவு, பட்ஜெட், பிறப்பிடம் மூலம் சுருக்குங்கள்.

Your details stay in your browser. Nothing reaches us unless you choose to message us.உங்கள் விவரங்கள் உங்கள் உலாவியிலேயே இருக்கும். நீங்கள் செய்தி அனுப்பினால் மட்டுமே எங்களுக்கு வரும்.

Arai manigalஅரை மணிகள்

Semi-precious stonesஅரை விலையுயர்ந்த கற்கள்

Gentler and far more affordable; many are the traditional alternatives to the Navaratna.மென்மையானவை, மிக மலிவானவை; பல நவரத்தினங்களுக்கான பாரம்பரிய மாற்றுகள்.

Amethystசெவ்வந்திக்கல்

Saturn · Saniசனி

A gentle Saturn stone for calm, focus and restful sleep.அமைதி, கவனம், நல்ல உறக்கத்துக்கான மென்மையான சனிக் கல்.

Colourநிறம்
Violet to purpleஊதா
Originபிறப்பிடம்
Brazilபிரேசில், Uruguayஉருகுவே, Zambiaஜாம்பியா
Forஇதற்கு மாற்று
Blue Sapphireநீலம்
Ask priceவிலை கேள்

Agateஅகேட் (சூரியக்கல்)

Mercury · Budhanபுதன்

Worn for balance and protection; colour decides the planet.சமநிலை, பாதுகாப்புக்காக அணியப்படுகிறது; நிறத்தைப் பொறுத்து கிரகம் மாறும்.

Colourநிறம்
Banded, many coloursபல நிறப் பட்டைகள்
Originபிறப்பிடம்
Khambhat (Gujarat)காம்பத் (குஜராத்), Brazilபிரேசில்
Ask priceவிலை கேள்

Turquoiseபைரோஜா

Jupiter · Guruகுரு (வியாழன்)

A Jupiter-friendly stone for good fortune, travel and protection.நல்ல அதிர்ஷ்டம், பயணம், பாதுகாப்புக்கான குருவுக்கு இணக்கமான கல்.

Colourநிறம்
Sky blue to green-blueவான நீலம்
Originபிறப்பிடம்
Iranஈரான், USAஅமெரிக்கா, Tibetதிபெத்
Forஇதற்கு மாற்று
Yellow Sapphireபுஷ்பராகம்
Ask priceவிலை கேள்

Tourmalineடூர்மலைன்

Venus · Sukranசுக்கிரன்

An affordable Venus stone for creativity and affection.படைப்பாற்றல், அன்புக்கான மலிவான சுக்கிரக் கல்.

Colourநிறம்
Pink, green or multi-colourஇளஞ்சிவப்பு, பச்சை, பல நிறம்
Originபிறப்பிடம்
Brazilபிரேசில், Afghanistanஆப்கானிஸ்தான், Mozambiqueமொசாம்பிக்
Forஇதற்கு மாற்று
Diamondவைரம்
Ask priceவிலை கேள்

Zirconசிர்கான்

Venus · Sukranசுக்கிரன்

White zircon is the classic diamond substitute; orange zircon supports Rahu.வெள்ளை சிர்கான் வைரத்துக்கு மாற்று; ஆரஞ்சு சிர்கான் ராகுவுக்கு உதவும்.

Colourநிறம்
White, or golden-orangeவெண்மை அல்லது பொன் ஆரஞ்சு
Originபிறப்பிடம்
Sri Lankaஇலங்கை, Cambodiaகம்போடியா, Australiaஆஸ்திரேலியா
Forஇதற்கு மாற்று
Diamondவைரம், Hessoniteகோமேதகம்
Ask priceவிலை கேள்

Lapis Lazuliலாஜ்வர்த்

Saturn · Saniசனி

A Saturn stone for wisdom, truthfulness and steady effort.ஞானம், நேர்மை, தொடர் முயற்சிக்கான சனிக் கல்.

Colourநிறம்
Deep blue with gold flecksபொன் புள்ளிகளுடன் அடர் நீலம்
Originபிறப்பிடம்
Afghanistanஆப்கானிஸ்தான், Chileசிலி
Forஇதற்கு மாற்று
Blue Sapphireநீலம்
Ask priceவிலை கேள்

Moonstoneசந்திரகாந்தக்கல்

Moon · Chandranசந்திரன்

The gentle alternative to pearl for calm and emotional balance.அமைதி, உணர்ச்சிச் சமநிலைக்கு முத்துக்கு மென்மையான மாற்று.

Colourநிறம்
Milky with a blue sheenநீல ஒளியுடன் பால் வெண்மை
Originபிறப்பிடம்
Sri Lankaஇலங்கை, Indiaஇந்தியா
Forஇதற்கு மாற்று
Pearlமுத்து
Ask priceவிலை கேள்

Garnetகார்னெட்

Sun · Suriyanசூரியன்

An affordable alternative to ruby for vitality and confidence.உயிர்ப்பு, தன்னம்பிக்கைக்கு மாணிக்கத்துக்கு மலிவான மாற்று.

Colourநிறம்
Wine redஒயின் சிவப்பு
Originபிறப்பிடம்
Indiaஇந்தியா, Sri Lankaஇலங்கை, Mozambiqueமொசாம்பிக்
Forஇதற்கு மாற்று
Rubyமாணிக்கம்
Ask priceவிலை கேள்

Aquamarineஅக்வாமரைன்

Venus · Sukranசுக்கிரன்

Worn for calm communication and harmony; linked with Venus and the Moon.அமைதியான தொடர்பு, இணக்கத்துக்காக; சுக்கிரன், சந்திரனுடன் தொடர்புடையது.

Colourநிறம்
Sea blueகடல் நீலம்
Originபிறப்பிடம்
Brazilபிரேசில், Madagascarமடகாஸ்கர், Nigeriaநைஜீரியா
Ask priceவிலை கேள்

Sunstoneசூரியகாந்தக்கல்

Sun · Suriyanசூரியன்

A cheerful Sun stone for optimism and energy.நம்பிக்கை, ஆற்றலுக்கான சூரியக் கல்.

Colourநிறம்
Orange with a sparkleமினுமினுப்புடன் ஆரஞ்சு
Originபிறப்பிடம்
Indiaஇந்தியா, Norwayநார்வே, USAஅமெரிக்கா
Forஇதற்கு மாற்று
Rubyமாணிக்கம்
Ask priceவிலை கேள்

Jadeஜேட் (பச்சைக்கல்)

Mercury · Budhanபுதன்

A Mercury stone for balance, good business and prosperity.சமநிலை, நல்ல வியாபாரம், செழிப்புக்கான புதன் கல்.

Colourநிறம்
Soft to deep greenமென் பச்சை முதல் அடர் பச்சை
Originபிறப்பிடம்
Myanmarமியான்மர், Guatemalaகுவாத்தமாலா
Forஇதற்கு மாற்று
Emeraldமரகதம்
Ask priceவிலை கேள்

Peridotபெரிடாட்

Mercury · Budhanபுதன்

The affordable alternative to emerald for clarity and communication.தெளிவு, தொடர்புக்கு மரகதத்துக்கு மலிவான மாற்று.

Colourநிறம்
Olive to lime greenஆலிவ் முதல் எலுமிச்சைப் பச்சை
Originபிறப்பிடம்
Pakistanபாகிஸ்தான், Myanmarமியான்மர், USA (Arizona)அமெரிக்கா (அரிசோனா)
Forஇதற்கு மாற்று
Emeraldமரகதம்
Ask priceவிலை கேள்

Yellow Topazமஞ்சள் டோபாஸ்

Jupiter · Guruகுரு (வியாழன்)

The affordable alternative to yellow sapphire for wisdom and prosperity.ஞானம், செல்வத்துக்கு புஷ்பராகத்துக்கு மலிவான மாற்று.

Colourநிறம்
Golden yellowபொன்மஞ்சள்
Originபிறப்பிடம்
Brazilபிரேசில், Sri Lankaஇலங்கை
Forஇதற்கு மாற்று
Yellow Sapphireபுஷ்பராகம்
Ask priceவிலை கேள்

Onyxஓனிக்ஸ்

Saturn · Saniசனி

Black onyx grounds and steadies (Saturn); green onyx supports Mercury.கருப்பு ஓனிக்ஸ் நிலைப்படுத்தும் (சனி); பச்சை ஓனிக்ஸ் புதனுக்கு உதவும்.

Colourநிறம்
Black, or greenகருப்பு அல்லது பச்சை
Originபிறப்பிடம்
Indiaஇந்தியா, Brazilபிரேசில்
Ask priceவிலை கேள்

Tiger's Eyeபுலிக்கண் கல்

Ketuகேது

The affordable alternative to cat's eye for courage, focus and protection.தைரியம், கவனம், பாதுகாப்புக்கு வைடூரியத்துக்கு மலிவான மாற்று.

Colourநிறம்
Golden brown with a silky bandபட்டுக் கோட்டுடன் பொன் பழுப்பு
Originபிறப்பிடம்
South Africaதென்னாப்பிரிக்கா, Indiaஇந்தியா
Forஇதற்கு மாற்று
Cat's Eyeவைடூரியம்
Ask priceவிலை கேள்
A ruby on dark stone
Certificationசான்றிதழ்

What your certificate tells youஉங்கள் சான்றிதழ் சொல்வது

  • The stone’s identity, for example natural corundumகல்லின் அடையாளம், உதா. இயற்கை கொரண்டம்
  • Weight in carats and exact measurementsகாரட் எடை, துல்லிய அளவுகள்
  • Colour, shape and cutநிறம், வடிவம், பட்டை
  • Whether it is natural, and any treatment foundஇயற்கையானதா, ஏதேனும் சிகிச்சை உள்ளதா
  • A certificate number and a photograph of your stoneசான்றிதழ் எண், உங்கள் கல்லின் புகைப்படம்

We weigh the stone with you and match it to the certificate before you pay.பணம் செலுத்தும் முன் உங்களுடன் எடையிட்டுச் சான்றிதழுடன் ஒப்பிடுகிறோம்.

Questionsகேள்விகள்

Before you chooseதேர்வு செய்யும் முன்

How do I know which stone suits me?எந்தக் கல் எனக்கு ஏற்றது?

Use the finder as a starting point, then meet our astrologer. He reads your full chart, free, and confirms the stone and weight.தேடலைத் தொடக்கமாகப் பயன்படுத்தி, பின் எங்கள் ஜோதிடரைச் சந்தியுங்கள். முழு ஜாதகத்தை இலவசமாகப் பார்த்து கல்லையும் எடையையும் உறுதி செய்வார்.

Are your stones natural?உங்கள் கற்கள் இயற்கையானவையா?

Yes. We sell only original stones, and every precious stone comes with a laboratory certificate.ஆம். அசல் கற்களை மட்டுமே விற்கிறோம்; ஒவ்வொரு விலையுயர்ந்த கல்லுக்கும் ஆய்வகச் சான்றிதழ் உண்டு.

Can you set the stone in a ring or pendant?மோதிரம், டாலரில் பதிக்க முடியுமா?

Yes, in gold or silver, with an open back so the stone touches the skin, as tradition advises.ஆம், தங்கம் அல்லது வெள்ளியில், மரபுப்படி கல் தோலைத் தொடும்படி.

Do I need to visit the shop?கடைக்கு வர வேண்டுமா?

Visiting is best, but you can also enquire on WhatsApp. Online consultations are coming soon.நேரில் வருவது சிறந்தது; வாட்ஸ்அப்பிலும் கேட்கலாம். ஆன்லைன் ஆலோசனை விரைவில்.